Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai pola parisuththamullavar illai - கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை

கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை
எங்கள் தேவனைப் போல வல்லமையுள்ளவர் இல்லை

சிறியவனை உயர்த்திடும் நாமம்
எளியவனை உயர்த்திடும் நாமம்
பிரபுக்களோடு அமரப்பண்னும் நாமம் (2)

அடிமையாக விற்கப்பட்டு சிறையில் இருந்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
சிறுமையாய் எண்ணப்பட்டவனை
அதிபதியாய் உயர்த்திய நாமம் (2)

தகப்பனால் அனுப்பப்பட்டு ஆடுகள் மேய்த்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
அற்பமாக எண்ணப்பட்டவனை
ராஜாவாக உயர்த்திய நாமம் (2)

Ashbel Joyson – Kartharai pola parisuththamullavar illai Lyrics in English

karththaraip pola parisuththamullavar illai
engal thaevanaip pola vallamaiyullavar illai

siriyavanai uyarththidum naamam
eliyavanai uyarththidum naamam
pirapukkalodu amarappannnum naamam (2)

atimaiyaaka virkappattu siraiyil irunthavanai
nirantharamaaka maranthae ponaarkal (2)
sirumaiyaay ennnappattavanai
athipathiyaay uyarththiya naamam (2)

thakappanaal anuppappattu aadukal maeyththavanai
nirantharamaaka maranthae ponaarkal (2)
arpamaaka ennnappattavanai
raajaavaaka uyarththiya naamam (2)

PowerPoint Presentation Slides for the song Ashbel Joyson – Kartharai pola parisuththamullavar illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai pola parisuththamullavar illai – கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை PPT
Kartharai pola parisuththamullavar illai PPT

நாமம் இல்லை உயர்த்திடும் நிரந்தரமாக மறந்தே போனார்கள் எண்ணப்பட்டவனை உயர்த்திய கர்த்தரைப் பரிசுத்தமுள்ளவர் எங்கள் தேவனைப் வல்லமையுள்ளவர் சிறியவனை எளியவனை பிரபுக்களோடு அமரப்பண்னும் அடிமையாக விற்கப்பட்டு தமிழ்