இந்த உலகத்திற்காக வாழ
விரும்பவில்லை ஐயா
உம் மகிமைக்காக வாழ
விரும்புகிறேன் ஐயா -2
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான் -2
நேசித்தவரை இழந்த போது
முடிந்ததென்று நினைத்த போது
தகப்பனாய் முன்னின்று நடத்தி வந்திரே
இக்கட்டான நேரத்தில்
பணம் இல்லாத வேளையில்
அற்புதமாய் நடத்தி வந்தவர்
நீர் அல்லவோ………
வாழ விடாமல் செய்ய
அநேகர் உண்டு……..
வாழ செய்பவர்…….
இயேசு தான் உண்டு….
Aswin Raja – Intha ulagaththirkaaga vaazha Lyrics in English
Intha ulakaththirkaaka vaala
Virumpavillai aiyaa
Um makimaikkaaka vaala
Virumpukiraேn aiyaa -2
Vaala virumpukiraேn vaala virumpukiraேn
Vaala virumpukiraேn en Yesuvukkaaka thaan -2
Naesiththavarai ilantha pothu
Mutinthathentu ninaiththa pothu
Thakappanaay munnintu nadaththi vanthirae
Ikkattana naeraththil
Panam illaatha vaelaiyil
Arputhamaay nadaththi vanthavar
Neer allavo………
Vaala vidaamal seyya
Anaekar unndu……..
Vaala seypavar…….
Yesu thaan unndu….
PowerPoint Presentation Slides for the song Aswin Raja – Intha ulagaththirkaaga vaazha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha ulagaththirkaaga vaazha – இந்த உலகத்திற்காக வாழ PPT
Intha ulagaththirkaaga vaazha PPT

