🏠  Lyrics  Chords  Bible 

Athi Seekkiraththil Neengividum - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

இந்த லேசான உபத்திரவம்

சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்

புதிதாக்க படுகின்ற நேரமிது — சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை

இதனால் நமக்கு வந்திடுமே — சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை

காணாதப் பரலோகம் நாடுகிறோம் — சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்

பாக்கியம் நமக்கு பாக்கியமே — சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே

மகிழ்ந்து நாமும் களிகூருவோம் — சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே

மண்ணான நமக்குள் வாழ்கின்றார் — சோர்ந்து

Athi Seekkiraththil Neengividum Lyrics in English

Athi seekkiraththil neengividum intha laesaana upaththiravam sornthu pokaathae – nee 1. Ullaarntha manithan naalukku naal puthithaakka padukinta naeramithu — sornthu 2. Eedu innaiyillaa makimai ithanaal namakku vanthidumae — sornthu 3. Kaannkinta ulakam thaedavillai kaannaathap Paralokam naadukirom — sornthu 4. Kristhuvin poruttu nerukkappattal paakkiyam namakku paakkiyamae — sornthu 5. Mannavan Yesu varukaiyilae makilnthu naamum kalikooruvom — sornthu 6. Makimaiyin thaeva aavithaamae mannnnaana namakkul vaalkintar — sornthu

PowerPoint Presentation Slides for the song Athi Seekkiraththil Neengividum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athi Seekkiraththil Neengividum PPT
Athi Seekkiraththil Neengividum PPT

சோர்ந்து நமக்கு அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் லேசான உபத்திரவம் போகாதே உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது ஈடு இணையில்லா மகிமை தமிழ்