Lyrics PPT

Athibathi PPT - சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin

சர்வ லோகத்தின் அதிபதியே
எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2
என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
எல்லாமே நீர்தானய்யா
என் பெலனும் அரணும் கோட்டையும்
துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா

Slide 1

சர்வ லோகத்தின் அதிபதியே எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2 என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும் எல்லாமே நீர்தானய்யா என் பெலனும் அரணும் கோட்டையும் துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா

Slide 2

துதி உமக்கே தேவா துதி உமக்கே விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2

Slide 3

1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே சகல அதிகாரம் உடையவரே-2 சத்தியம் நிறைந்த மகத்துவரே பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே

Slide 4

2.சதா காலமும் வாழ்பவரே மரணமே இல்லாதவரே-2 மரணத்தையே வென்றவர் சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi PowerPoint

Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Lyrics

Athibathi PPT

Download சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Tamil PPT