🏠 Lyrics Chords Bible

Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin

சர்வ லோகத்தின் அதிபதியே
எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2
என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
எல்லாமே நீர்தானய்யா
என் பெலனும் அரணும் கோட்டையும்
துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா

துதி உமக்கே தேவா துதி உமக்கே
விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2

1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே
சகல அதிகாரம் உடையவரே-2
சத்தியம் நிறைந்த மகத்துவரே
பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே

2.சதா காலமும் வாழ்பவரே
மரணமே இல்லாதவரே-2
மரணத்தையே வென்றவர்
சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Lyrics in English

Sarva lokaththin athipathiyae Enthan ullaththil sonthamaaneerae-2 En aasaiyum paasamum aekkamum thaedalum Ellaamae neerthaanayyaa En pelanum aranum kottaைyum Thurukamum nampikkaiyum neerthaanayyaa Thuthi umakkae thaevaa thuthi umakkae Vinnnnaiyum mannnnaiyum aalpavarkkae-2 1.sarva sirushtippin thaevanae Sakala athikaaram utaiyavarae-2 Saththiyam niraintha makaththuvarae Paathaalam venta Parisuththarae-2-thuthi umakkae 2.sathaa kaalamum vaalpavarae Maranamae illaathavarae-2 Maranaththaiyae ventavar Sariththiram pataiththavar-2-thuthi umakkae

PowerPoint Presentation Slides for the song சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi

by clicking the fullscreen button in the Top left. Or you can download சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi PPT Athibathi PPT

சர்வ லோகத்தின் அதிபதியே Sarva lokaththin athipathiyae எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2 Enthan ullaththil sonthamaaneerae-2 என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும் En aasaiyum paasamum aekkamum thaedalum எல்லாமே நீர்தானய்யா Ellaamae neerthaanayyaa என் பெலனும் அரணும் கோட்டையும் En pelanum aranum kottaைyum துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா Thurukamum nampikkaiyum neerthaanayyaa துதி உமக்கே தேவா துதி உமக்கே Thuthi umakkae thaevaa thuthi umakkae விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2 Vinnnnaiyum mannnnaiyum aalpavarkkae-2 1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே 1.sarva sirushtippin thaevanae சகல அதிகாரம் உடையவரே-2 Sakala athikaaram utaiyavarae-2 சத்தியம் நிறைந்த மகத்துவரே Saththiyam niraintha makaththuvarae பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே Paathaalam venta Parisuththarae-2-thuthi umakkae 2.சதா காலமும் வாழ்பவரே 2.sathaa kaalamum vaalpavarae மரணமே இல்லாதவரே-2 Maranamae illaathavarae-2 மரணத்தையே வென்றவர் Maranaththaiyae ventavar சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே Sariththiram pataiththavar-2-thuthi umakkae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum