🏠  Lyrics  Chords  Bible 

Atimai Naan Aantavarae PPT - அடிமை நான் ஆண்டவரே என்னை

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
 
1.   என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
 
2.   உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்
 
3.   பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
 
4.   வாழ்வது நானல்ல – என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
 
5.   என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
 
6.   முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக
 
7.   என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்


Atimai Naan Aantavarae PowerPoint



Atimai Naan Aantavarae - அடிமை நான் ஆண்டவரே என்னை Lyrics

Atimai Naan Aantavarae PPT

Download Atimai Naan Aantavarae Tamil PPT