Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Pathi Solla Poranga - இயேசு பத்தி சொல்ல போறங்க

இயேசு பத்தி சொல்ல போறங்க
அவர் நன்மையை நான் சொல்ல போறங்க
என்ன பார்க்க வச்சி நடக்க வச்சி ரசித்து பார்த்தாரே
என்னை தூக்கி வச்சி உயர்த்தி வச்சி அழகு பார்த்தாரே (2)

அவர் அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்
இயேசு அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான் (2)

பார்வோனின் சேனையை அமிழ்த்து போட்டாரே
என் எதிரியை எல்லாம் கொன்னு போட்டாரே
எந்நாளும் ஜெயம் பெற வேணும்னு
கூடவே உதவி நின்னாரே

அவர் அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்
இயேசு அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்(என்னை)

கீழே கிடந்த என் மேல திட்டம் வச்சாரே
எல்லாரையும் பார்க்க வச்சாரே (2)
தினந்தோறும் கண் கலங்கும்
நன்மை செஞ்சாரே
உன்னையும் வாழ வைப்பாரே (2)

அவர் அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்
இயேசு அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான் (என்னை)
இயேசு பத்தி சொல்ல போறங்க
அவர் நன்மையை நான் சொல்ல போறங்க

Avar Appadithan – Yesu Pathi Solla Poranga Lyrics in English

Yesu paththi solla poranga
avar nanmaiyai naan solla poranga
enna paarkka vachchi nadakka vachchi rasiththu paarththaarae
ennai thookki vachchi uyarththi vachchi alaku paarththaarae (2)

avar appatiththaan appatiththaan appatiththaan
Yesu appatiththaan appatiththaan appatiththaan (2)

paarvonin senaiyai amilththu pottarae
en ethiriyai ellaam konnu pottarae
ennaalum jeyam pera vaenumnu
koodavae uthavi ninnaarae

avar appatiththaan appatiththaan appatiththaan
Yesu appatiththaan appatiththaan appatiththaan(ennai)

geelae kidantha en maela thittam vachchaாrae
ellaaraiyum paarkka vachchaாrae (2)
thinanthorum kann kalangum
nanmai senjaarae
unnaiyum vaala vaippaarae (2)

avar appatiththaan appatiththaan appatiththaan
Yesu appatiththaan appatiththaan appatiththaan (ennai)
Yesu paththi solla poranga
avar nanmaiyai naan solla poranga

PowerPoint Presentation Slides for the song Avar Appadithan – Yesu Pathi Solla Poranga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pathi Solla Poranga – இயேசு பத்தி சொல்ல போறங்க PPT
Yesu Pathi Solla Poranga PPT

அப்படித்தான் இயேசு சொல்ல போறங்க வச்சி பத்தி நன்மையை பார்க்க பார்த்தாரே என்னை போட்டாரே வச்சாரே நடக்க ரசித்து தூக்கி உயர்த்தி அழகு பார்வோனின் சேனையை தமிழ்