Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Arputhamaanavarae - அவர் அற்புதமானவரே

1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

Avar Arputhamaanavarae Lyrics in English

1. Avar arputhamaanavarae – 2 enai mattennaik kaaththennaith thaangukiraar avar arputhamaanavarae 2. Avar unnathar entanarae – 2 vinn sooriya santhira natchaththirangal avar unnathar entanarae – avar 3. Avar arputhamaanavarae – 2 avar singaththin vaayaik kattinaarae avar arputhamaanavarae – avar 4. Avar unnathar entanarae – 2 avar kaattaைyum kadalaiyum athattinaarae avar unnathar entanarae – avar

PowerPoint Presentation Slides for the song Avar Arputhamaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே PPT
Avar Arputhamaanavarae PPT

Avar Arputhamaanavarae Song Meaning

1. He is wonderful – 2
He bears me and waits for me
He is amazing

2. He is exalted – 2
Astrology Sun Moon Stars
He is called Unnathar - He is

3. He is wonderful – 2
He closed the lion's mouth
He is wonderful – he is

4. He is exalted – 2
He shook the wind and the sea
He is called Unnathar - He is

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அற்புதமானவரே உன்னதர் என்றனரே எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்அவர் விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரேஅவர் காற்றையும் கடலையும் அதட்டினாரேஅவர் தமிழ்