Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Tholgalin Melae - அவர் தோள்களின் மேலே

அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

அவர் தோள்களின் மேலே -Avar Tholgalin Melae Lyrics in English

Avar tholkalin maelae naan saaynthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikal ellaam avar paarththukkolvathaal naan avarukkullae makilnthiruppaenae avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal kavalai ontum enakkillaiyae en thaevaikal ellaam avar paarththukkolvathaal naan karththarukkul makilnthiruppaenae yekovaayeerae enthan Dhevan thaevaikal yaavum santhippeerae yekovaa raaqpaa enthan Dhevan ennaalum sukam tharuveerae-2 1. Marana irulin pallaththaakkil nadakka naernthaalum en appaa ennodu iruppathaalae payappadamaattaேn-2 enakku virothamaay aayirangalum pathinaayirangal elunthaalum anjidamaattaேn-2-yekovaayeerae 2. Nerukkaththilae karththarai Nnokki kooppittaேn ennai visaalaththil konndu vanthu meettukkonndaarae-2 en patchaththil Karththar iruppathinaalae orupothum naan asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae

PowerPoint Presentation Slides for the song அவர் தோள்களின் மேலே -Avar Tholgalin Melae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Tholgalin Melae – அவர் தோள்களின் மேலே PPT
Avar Tholgalin Melae PPT

அவர் தோள்களின் மேலே -Avar Tholgalin Melae Song Meaning

Above his shoulders
Because I'm leaning
I have no worries
All my needs
Because he cares
I will rejoice in him
He is above the word
Because I depend
I have no worries
All my needs
Because he cares
I will rejoice in the Lord

Whose God is Jehovah?
All the needs will be met
Whose God is Jehovah Rapha?
Anyday Sugam Daruveere-2

1. In the valley of deathly darkness
Even if it happens
Because my father is with me
I will not be afraid-2
Thousands are against me
Even if tens of thousands wake up
I will not fear-2-Jehovah

2. Close to God
I called towards
Bring me to Visalam
Redeemed-2
Because the Lord is with me
Never me
Unmoved-2-Jehovah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவைகள் மேலே கவலை ஓன்றும் எனக்கில்லையே பார்த்துக்கொள்வதால் மகிழ்ந்திருப்பேனே எந்தன் தேவன் தோள்களின் சாய்ந்திருப்பதால் அவருக்குள்ளே வார்த்தையின் சார்ந்திருப்பதால் கர்த்தருக்குள் யெகோவாயீரே யாவும் சந்திப்பீரே யெகோவா தமிழ்