ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்
ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்
இயேசு இரட்சகரே எழுந்தருளும்
ஓசான்னா! தாவீதின் புதல்வா
ஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா!
மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா
முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்
மன்னவரே எழுந்தருள்வீரே
தாவீது அரசரின் புத்திரரே – ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம்
தேவனே தேவனே வருவீரே.
அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் – உம்
ஆதிபிதாவிடம் பதவி பெற்றீர்
ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai Lyrics in English
aayirakkanakkaana varudangalaay – em
aanndavarae ummai ethirppaarththom
israayael janangalai aalavarum – em
Yesu iratchakarae eluntharulum
osaannaa! thaaveethin puthalvaa
osaannaa! osaannaa! osaannaa!
maamari vayittinil piranthavarae – maa
munisoosai karangalil valarnthavarae
maanidar kulaththinil uthiththavarae – em
mannavarae eluntharulveerae
thaaveethu arasarin puththirarae – or
theyveeka mutiyodu vanthavarae
tharumar enappukal atainthavarae – em
thaevanae thaevanae varuveerae.
arputha yorthaanil theetchaை pettaீr – maa
arul thapothanaraal pukalappattir
aakaayangalai neer thirakka vittir – um
aathipithaavidam pathavi pettaீr
PowerPoint Presentation Slides for the song ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ayirakanakkana Varudangalai – ஆயிரக்கணக்கான வருடங்களாய் PPT
Ayirakanakkana Varudangalai PPT
ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai Song Meaning
For thousands of years – M
Lord, we wait for you
Ruler of the people of Israel - M
Jesus the savior will rise
Hosanna! Son of David
Hosanna! Hosanna! Hosanna!
He who was born in the mother's womb - Ma
He who grew up in the arms of Munisusai
He who rose from the Manidar clan – M
Lord, wake up
Sons of King David - Or
He who came with divine hair
Known as Darumar – M
God, God, you are coming.
Initiated in the wonderful Jordan – Ma
You are glorified by Arul Tabothana
You have opened the skies – um
You got the position from Adipita
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எம் ஓசான்னா மா தேவனே பெற்றீர் ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம் இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் இயேசு இரட்சகரே எழுந்தருளும் தாவீதின் புதல்வா மாமரி தமிழ்
