Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Masilaamalae - ஒரு மாசிலாமலே

ஒரு மாசிலாமலே
ஒரு மருவில்லாமலே
என்ன அழகா படைச்சார்
தம் கரத்தால் செஞ்சார்
ஒரு குறையில்லாமலே
ஒரு குத்தமில்லாமலே
என்ன அழகா படைச்சார்
தம் கரத்தால் செஞ்சார்

அழகா படைச்சார்
என்னை அழகா படைச்சார்
அழகா படைச்சார்
தம் கரத்தால் வணஞ்சார்

தம் ரூபாமாகவே
தற் சொருபமாகவே
என்னை குலைஞ்சே படைச்சு
ஒரு மேன்மை கொடுத்தார்

என்னை பிராமிக்கதக்க
மிக அதிசயமாக
தம் பிள்ளையாய் படைத்து
எழில் எழிலாய் வடித்தார்

எந்த அழிவில்லாமலே
சிறு பழுத்தில்லாமலே
தலை சிறந்தோனாக
என்னை கருவிலே சுமந்தார்

Azhagai Padaithaar – Oru Masilaamalae Lyrics in English

oru maasilaamalae
oru maruvillaamalae
enna alakaa pataichchaாr
tham karaththaal senjaar
oru kuraiyillaamalae
oru kuththamillaamalae
enna alakaa pataichchaாr
tham karaththaal senjaar

alakaa pataichchaாr
ennai alakaa pataichchaாr
alakaa pataichchaாr
tham karaththaal vananjaar

tham roopaamaakavae
thar sorupamaakavae
ennai kulainjae pataichchu
oru maenmai koduththaar

ennai piraamikkathakka
mika athisayamaaka
tham pillaiyaay pataiththu
elil elilaay vatiththaar

entha alivillaamalae
sitru paluththillaamalae
thalai siranthonaaka
ennai karuvilae sumanthaar

PowerPoint Presentation Slides for the song Azhagai Padaithaar – Oru Masilaamalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Masilaamalae – ஒரு மாசிலாமலே PPT
Oru Masilaamalae PPT

அழகா படைச்சார் தம் என்னை கரத்தால் செஞ்சார் மாசிலாமலே மருவில்லாமலே குறையில்லாமலே குத்தமில்லாமலே வணஞ்சார் ரூபாமாகவே தற் சொருபமாகவே குலைஞ்சே படைச்சு மேன்மை கொடுத்தார் பிராமிக்கதக்க தமிழ்