Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ilang Kizhaiyai Polavum - இளங் கிளையை போலவும்

இளங் கிளையை போலவும்
வறண்ட நிலத்தில் துளிர்க்கும் வேரை போலவும்
அவனுக்கு முன்பாக எழுப்புகிறார்

அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை
விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை
அழகானவரே, அருமையானவரே,
இனிமையானவரே அந்தகேடானதேனோ

அசட்டை பண்ணப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார்
துக்கம் நிறைந்தவரை படனுபவித்தார்
அவரை விட்டு நம் முகங்களை மறைத்தோம்
அவரை நம் எண்ணாமல் போனோம்

மீறுதலின் நிமித்தம் காயப்பட்டார்
அக்கிரமங்கள் நிமித்தம் நொறுக்கப்பட்டார்
சமாதான ஆக்கினை அவர்மேல் வந்தது
அவரின் தழும்பினாலே குணமாகிறோம்

Azhaganavar – Ilang Kizhaiyai Polavum Lyrics in English

ilang kilaiyai polavum
varannda nilaththil thulirkkum vaerai polavum
avanukku munpaaka eluppukiraar

alakum illai sauntharyam illai
virumpaththakka roopam ontum illai
alakaanavarae, arumaiyaanavarae,
inimaiyaanavarae anthakaedaanathaeno

asattaை pannnappattar, purakkannikkappattar
thukkam nirainthavarai padanupaviththaar
avarai vittu nam mukangalai maraiththom
avarai nam ennnnaamal ponom

meeruthalin nimiththam kaayappattar
akkiramangal nimiththam norukkappattar
samaathaana aakkinai avarmael vanthathu
avarin thalumpinaalae kunamaakirom

PowerPoint Presentation Slides for the song Azhaganavar – Ilang Kizhaiyai Polavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ilang Kizhaiyai Polavum – இளங் கிளையை போலவும் PPT
Ilang Kizhaiyai Polavum PPT

இல்லை போலவும் அவரை நம் நிமித்தம் இளங் கிளையை வறண்ட நிலத்தில் துளிர்க்கும் வேரை அவனுக்கு முன்பாக எழுப்புகிறார் அழகும் சௌந்தர்யம் விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் தமிழ்