Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Baktharudan Paaduvem Paramasabai - பக்தருடன் பாடுவேன் பரமசபை

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் — பக்த

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் — பக்த

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே — பக்த

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் — பக்த

Baktharudan Paaduvem Paramasabai Lyrics in English

Paktharudan paaduvaen – paramaSabai
Muktharkulaam kooduvaen

Anupallavi

Anpaal annaikkum arulnaathan maarpinil
Inpam nukarnthilaippaaraுvor kooda naan — paktha

Saranangal

1. Anpu aliyaathallo avvannnamae
Anpar en inparkalum,
Ponnatip poomaanin puththuyir pettathaal
Ennudan thanguvaar ennnnooli kaalamaay — paktha

2. Ikamum paramum onte ivvatiyaark – ku
Akamum aanndavan atiyae,
Sukamum narselvamum suttamum uttamum,
Ikalillaa ratchakan inpap porpaathamae — paktha

3. Thaayin thayavutaiyathaayth thamiyan nin
Seyan kann moodukaiyil,
Paayolip pasum ponnae, pakthar sinthaamanni,
Thooyaa, thiruppaathath tharisanam thantharul — paktha

PowerPoint Presentation Slides for the song Baktharudan Paaduvem Paramasabai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Baktharudan Paaduvem Paramasabai – பக்தருடன் பாடுவேன் பரமசபை PPT
Baktharudan Paaduvem Paramasabai PPT

பக்த பக்தருடன் பாடுவேன் பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட சரணங்கள் அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே அன்பர் தமிழ்