Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bavani Selkintar Raasaa - பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

Bavani Selkintar Raasaa – பவனி செல்கின்றார் ராசா Lyrics in English

Pavani selkintar raasaa – naam paatip pukalvom naesaa avanithanilae marimael aeri aanantham paramaanantham 1. Erusalaemin pathiyae – surar karisanaiyulla nithiyae! Arukil ninta anaivar pottaுm arase, engal sirase! 2. Panniranndu seeshar sentu – nintu paangaay vasthiram virikka nannayamser manuvin senai naatham geetham otha 3. Kuruththolaikal pitikka – paalar kumpukumpaakavae natikka peruththa thoniyaay Hosannaventu potta manam thaetta

PowerPoint Presentation Slides for the song Bavani Selkintar Raasaa – பவனி செல்கின்றார் ராசா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bavani Selkintar Raasaa – பவனி செல்கின்றார் ராசா PPT
Bavani Selkintar Raasaa PPT

பவனி செல்கின்றார் ராசா பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் எருசலேமின் பதியே சுரர் கரிசனையுள்ள நிதியே அருகில் நின்ற அனைவர் தமிழ்