Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bayapadadhae Bayapadadhae - பயப்படாததே பயப்படாததே

பயப்படாததே பயப்படாததே
நீ கொஞ்சம் சும்மாயிரு நீ கொஞ்சம் சும்மாயிரு
தேவன் உனக்காய் யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)

பகலிலே மெகஸ்தம்பம்
இரவிலே அக்கனி ஸ்தம்பம்
தேவன் உன்னை பாதுகாப்பார்
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)

செங்கடல் முன்னே வந்தாலும்
பார்வோன் பின்தொடர்ந்தாலும்
தேவன் உனக்காய் ஜெயத்தை தருவார்
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)

பசிக்கு மன்னாவாம்
தாக்கத்துக்கு மாராவாம்
தேவன் உன்னை போஷிப்பாரே
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)

Bayapadaadhae – Bayapadadhae Bayapadadhae Lyrics in English

payappadaathathae payappadaathathae
nee konjam summaayiru nee konjam summaayiru
thaevan unakkaay yuththam pannnuvaar
nee konjam summaayiru (2)

pakalilae mekasthampam
iravilae akkani sthampam
thaevan unnai paathukaappaar
nee konjam summaayiru (2)

sengadal munnae vanthaalum
paarvon pinthodarnthaalum
thaevan unakkaay jeyaththai tharuvaar
nee konjam summaayiru (2)

pasikku mannaavaam
thaakkaththukku maaraavaam
thaevan unnai poshippaarae
nee konjam summaayiru (2)

PowerPoint Presentation Slides for the song Bayapadaadhae – Bayapadadhae Bayapadadhae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayapadadhae Bayapadadhae – பயப்படாததே பயப்படாததே PPT
Bayapadadhae Bayapadadhae PPT

கொஞ்சம் சும்மாயிரு தேவன் பயப்படாததே உனக்காய் உன்னை யுத்தம் பண்ணுவார் பகலிலே மெகஸ்தம்பம் இரவிலே அக்கனி ஸ்தம்பம் பாதுகாப்பார் செங்கடல் முன்னே வந்தாலும் பார்வோன் பின்தொடர்ந்தாலும் தமிழ்