பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்
முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட
இயேசு பிறந்தாரே
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
இயேசு பிறந்தாரே
உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்
கன்னி மரியின் மடியினில் பாலன்
இயேசு பிறந்தாரே
எண்ணில்லா தூதர்கள் இன்னிசை பாடிட
இயேசு பிறந்தாரே
மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட
இயேசு பிறந்தாரே
விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட
இயேசு பிறந்தாரே
அதிசய தேவன் அற்புத ராஜன்
இயேசு பிறந்தாரே
காரிருள் நீக்கிட பேரொளியாகவே
இயேசு பிறந்தாரே
Bayapadathirungal Paran – Yesu Piranthuvittar Lyrics in English
payappadaathirungal paran Yesu piranthuvittar
kavalaippadaathirungal karththar Yesu piranthuvittar
munnannai meethinil vinnoli veesida
Yesu piranthaarae
mannnuyir paavangal saapangal neekkida
Yesu piranthaarae
uthiththaar uthiththaar kampeeramaay-naam
makilvom makilvom santhoshamaay
kanni mariyin matiyinil paalan
Yesu piranthaarae
ennnnillaa thootharkal innisai paatida
Yesu piranthaarae
manthaiyin maeypparkal aanantham konntida
Yesu piranthaarae
vinnnnaiyum mannnnaiyum ontaka innaiththida
Yesu piranthaarae
athisaya thaevan arputha raajan
Yesu piranthaarae
kaarirul neekkida paeroliyaakavae
Yesu piranthaarae
PowerPoint Presentation Slides for the song Bayapadathirungal Paran – Yesu Piranthuvittar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayapadathirungal Paran – பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார் PPT
Bayapadathirungal Paran PPT

