Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belamalithemai Puthu Vazhikalil - பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
தாரகம் நீரல்லவோ – 3

தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீரல்லவோ

இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
திரு சமுகமளிப்பேன் என்றீரே – 3
நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
விரைந்து எழுந்திடுவீரே

அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே – 3
இது சமயம் உமது இதயம் விரும்புவதை
இறைவா விளங்கச் செய்யுமே

பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
தாகமுடன் அண்டிட – 3
நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நாதனைப் பின் சென்றிட

Belamalithemai Puthu Vazhikalil Lyrics in English

pelamaliththemaip puthu valikalil nadaththida
thaarakam neerallavo - 3

thaaranniyil emakkuth thayai purinthidum
Yesu naayakan neerallavo

iruvarorumiththemmai varavalaiththidal
thiru samukamalippaen enteerae - 3
neeranti emakkaethu veeramulakilunndu
virainthu elunthiduveerae

athisayamaanavar enpathumathu peyar
athisayam vilangach seyyumae - 3
ithu samayam umathu ithayam virumpuvathai
iraivaa vilangach seyyumae

paavikalumathanntai serum unarvatainthu
thaakamudan anntida - 3
naavin arikkaiyinaal naveena ithayam pettu
naathanaip pin sentida

PowerPoint Presentation Slides for the song Belamalithemai Puthu Vazhikalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belamalithemai Puthu Vazhikalil – பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட PPT
Belamalithemai Puthu Vazhikalil PPT

நீரல்லவோ விளங்கச் செய்யுமே இதயம் பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும் இயேசு நாயகன் இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல் திரு தமிழ்