நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும்
நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும் – 2
தாவீதைப் போல துன்ப வேளையில்
பவுல் சீலா போல சிறைச்சாலையில்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே
தானியேலைப் போல சிங்கக் கெபியிலும்
யோனாவைப் போல மீனின் வயிற்றிலும்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே
Belan Thaarume – Naan ummilum um vaarththai ennilum Lyrics in English
naan ummilum um vaarththai ennilum
nilaiththirukka enakku uthavi seyyum - 2
thaaveethaip pola thunpa vaelaiyil
pavul seelaa pola siraichchaாlaiyil
thuthikka pelan thaarumae - ummai
thuthikka pelan thaarumae
thaaniyaelaip pola singak kepiyilum
yonaavaip pola meenin vayittilum
thuthikka pelan thaarumae - ummai
thuthikka pelan thaarumae
PowerPoint Presentation Slides for the song Belan Thaarume – Naan ummilum um vaarththai ennilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan ummilum um vaarththai ennilum – நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும் PPT
Naan ummilum um vaarththai ennilum PPT

