Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belanatru Kidanthaen Belanai - பெலனற்று கிடந்தேன் பெலனாய்

Scale – C min

Lyrics:-

பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்
சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்
தகப்பனை போல் என்னை தோளில் சுமந்து
உம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர்

என்னை அறிந்தவரே முன் குறித்தவரே
உம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன்

மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்
சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்
கரத்தின் நிழலாய் என்னை மறைத்தீர் – (என்னை அறிந்தவரே)

தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்
நான் அதை செய்வேன் என்று வாக்குறைத்தீர் – (என்னை அறிந்தவரே)

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai Lyrics in English

Scale – C min Lyrics:- pelanattaு kidanthaen pelanaay vantheer sukamattaு kidanthaen sukamaay vantheer thakappanai pol ennai tholil sumanthu um pillaiyaay maatti uyarththi vaiththeer ennai arinthavarae mun kuriththavarae um karangalilae ennai koduththuvittaேn malai pola thunpam ennai soolnthapothum mathil pola ennai soolnthukonnteer soolnilai ethiraay maarinaalum – um karaththin nilalaay ennai maraiththeer – (ennai arinthavarae) thaayin karuvil therinthukonnteer udanpatikkai seythu nadaththi vantheer niraivaeraுmaa entu ninaiththa vaelaiyil naan athai seyvaen entu vaakkuraiththeer – (ennai arinthavarae)

PowerPoint Presentation Slides for the song பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belanatru Kidanthaen Belanai – பெலனற்று கிடந்தேன் பெலனாய் PPT
Belanatru Kidanthaen Belanai PPT

என்னை வந்தீர் உம் அறிந்தவரே கிடந்தேன் Scale C min Lyrics பெலனற்று பெலனாய் சுகமற்று சுகமாய் தகப்பனை தோளில் சுமந்து பிள்ளையாய் மாற்றி உயர்த்தி தமிழ்