பெலப்படுத்தும்.. ஆவியானவரே..
பயன்படுத்தும்.. பயன்படுத்தும்..
தேவ ஆவியானவரே…
உந்தன் வல்லமையால் நிரப்பிடுமே..
உந்தன் வரங்களை தந்திடுமே..
வல்லமை தாருமே…
வரங்களால் நிரப்பிடுமே……
ஆவியை ஊற்றுமே…
அனலாய் இறங்கிடுமே..
கன்மலை மீதென்னை நிறுத்தனுமே..
கரத்தினால் என்னை மூடனுமே…
உந்தன் கிருபையால் தாங்கிடுமே…
உந்தன் மகிமையால் மூடனுமே….
ஜலத்தின் மேல் அன்று அசைவாடினீர்…
ஜனத்தின் மேல் இன்று அசைவாடுமே….
உந்தன் வார்த்தையை தந்திடுமே…
உந்தன் வெளிச்சத்தால் நிரப்பிடுமே..
Belapaduthum Aaviyaanavare – Payanpaduththum payanpaduththum Lyrics in English
pelappaduththum.. aaviyaanavarae..
payanpaduththum.. payanpaduththum..
thaeva aaviyaanavarae…
unthan vallamaiyaal nirappidumae..
unthan varangalai thanthidumae..
vallamai thaarumae…
varangalaal nirappidumae……
aaviyai oottumae…
analaay irangidumae..
kanmalai meethennai niruththanumae..
karaththinaal ennai moodanumae…
unthan kirupaiyaal thaangidumae…
unthan makimaiyaal moodanumae….
jalaththin mael antu asaivaatineer…
janaththin mael intu asaivaadumae….
unthan vaarththaiyai thanthidumae…
unthan velichchaththaal nirappidumae..
PowerPoint Presentation Slides for the song Belapaduthum Aaviyaanavare – Payanpaduththum payanpaduththum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belapaduthum aaviyaanavare – பெலப்படுத்தும்.. ஆவியானவரே.. PPT
Belapaduthum aaviyaanavare PPT

