Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belathinaalum Alla Paraakiramum Alla - பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

Belathinaalum Alla Paraakiramum Alla Lyrics in English

Pelaththinaalum alla paraakkiramum alla aaviyinaal aakum thaeva aaviyinaal aakum aakum ellaam aakum thaeva aaviyinaal aakum oru siriya koolaangallum koliyaththai veelththumae ularntha elumpum uyiratainthu senai thiralaay elumpumae pelaththinaalum alla paraakkiramum alla aaviyinaal aakum thaeva aaviyinaal aakum singa kepiyil irunthaalum entha theengum nerungaathae saavukkaethuvaana ethuvum unndum setham irukkaathae pelaththinaalum alla paraakkiramum alla aaviyinaal aakum thaeva aaviyinaal aakum ainthu appam iranndu meen aiyaayiram paerai poshikkumae vanaanthiraththil thaevar unnnum mannaa namakku kitaikkumae pelaththinaalum alla paraakkiramum alla aaviyinaal aakum thaeva aaviyinaal aakum yorthaan nathiyil kuliththae kushdarokam sostham aakidumae umil neerin settinaalae kannkal paarvai atainthidumae pelaththinaalum alla paraakkiramum alla aaviyinaal aakum thaeva aaviyinaal aakum aarppariththae erikovin mathilkal itinthu vilunthidumae kai uyarththa ethirikalai yuththa senai maerkollumae pelaththinaalum alla paraakkiramum alla aaviyinaal aakum thaeva aaviyinaal aakum

PowerPoint Presentation Slides for the song Belathinaalum Alla Paraakiramum Alla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belathinaalum Alla Paraakiramum Alla – பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல PPT
Belathinaalum Alla Paraakiramum Alla PPT

ஆவியினால் அல்ல தேவ பெலத்தினாலும் பராக்கிரமும் சேனை சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே உலர்ந்த எலும்பும் உயிரடைந்து திரளாய் எழும்புமே சிங்க கெபியில் இருந்தாலும் தீங்கும் தமிழ்