🏠  Lyrics  Chords  Bible 

Ivvulagam padaitha en devanae PPT - இவ்வுலகம் படைத்த என் தேவனே

இவ்வுலகம் படைத்த என் தேவனே
உம் அன்பு என்றும் உண்மை உள்ளதே
கல்வாரியில் நீர் எனக்காகவே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
பாவத்தில் இருந்த எனக்காகவே
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
ஆணிகள் பாய்ந்த உம் கரத்தினாலே
என்னை அணைத்தீரே
என் குற்றங்கள் மன்னித்தீரே


Beniyal David – Ivvulagam padaitha en devanae PowerPoint



Ivvulagam padaitha en devanae - இவ்வுலகம் படைத்த என் தேவனே Lyrics

Ivvulagam padaitha en devanae PPT

Download Beniyal David – Ivvulagam padaitha en devanae Tamil PPT