Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neero marathavar - நீரோ மாறாதவர்,

நீரோ மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
நீரோ மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)

காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் – நீரோ

சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம்
உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் – நீரோ

நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம்
நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்.- நீரோ

Benz – Neero marathavar Lyrics in English

neero maaraathavar,
um aanndukal mutivathillai -(2)
neero maaraathavar,
um aanndukal mutivathillai -(2)

kaalangal maaralaam kaatchikal maaralaam
kanavukal maaralaam karththar neer maaraathavar - neero

sattangal maaralaam thittangal maaralaam
ulakamae maaralaam karththar neer maaraathavar - neero

nannparkal maaralaam sonthangal maaralaam
nampinor maaralaam karththar neer maaraathavar.- neero

PowerPoint Presentation Slides for the song Benz – Neero marathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neero marathavar – நீரோ மாறாதவர், PPT
Neero marathavar PPT

மாறலாம் நீரோ மாறாதவர் கர்த்தர் நீர் உம் ஆண்டுகள் முடிவதில்லை காலங்கள் காட்சிகள் கனவுகள் சட்டங்கள் திட்டங்கள் உலகமே நண்பர்கள் சொந்தங்கள் நம்பினோர் தமிழ்