Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethalayin Maattu Thozhuvil - பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்
முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே
ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2

ஆரிராரோ -(8)

1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்
நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
மேய்ப்பர்கள் தொழுதிடவே
சாஸ்திரிகள் வணங்கிடவே
மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
-ஆரிராரோ

2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க
உன்னத தேவன் பிறந்தாரே -2
-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Lyrics in English

peththalaiyin maattu tholuvil
munnanaiyil paalan Yesu piranthaarae -2
thaevaathi thaevanaay mannnnil vanthu piranthaarae
raajaathi raajanaay piranthaarae -2

aariraaro -(8)

1. kulirum iravum joliththidum natchaththiramum
narseythi ontu solluthae -2
maeypparkal tholuthidavae
saasthirikal vanangidavae
mannan Yesu piranthuvittarae -2
-aariraaro

2. vinnnulakam vittu mannnulakam vanthaar
enthan paavam saapam pokkavae -2
ulakin paavam sumanthu unnaiyum meettekka
unnatha thaevan piranthaarae -2
-aariraaro

PowerPoint Presentation Slides for the song Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் PPT
Bethalayin Maattu Thozhuvil PPT

தமிழ்