Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethalehem Ooril Yesu Saami Poranthar - பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2)

அஞ்சு கட்டு சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு (2)
பாடு பாடு

நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் (2)
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் (2)
உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே வேதமே

நஞ்சு போன நஞ்சை நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் (2)
காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் (2)
உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே வேதமே

Bethalehem Ooril Yesu Saami Poranthar Lyrics in English

peththalakaem ooril Yesu saami poranthaar
patchalai en paavaththukku paalan poranthaar (2)

anju kattu suruthi vechchu paadu
pinju raasaavai karuththil vechchu paadu (2)
paadu paadu

nalla vali sollanumnu naathan poranthaar
nammai ellaam nallavanaa maaththa poranthaar (2)
vaettumaiyai maranthidanum ottumaiyaay vaalnthidanum (2)
ulakam muluthum onte kulam oruvan thaevan onte vaethamae

nanju pona nanjai nilam maaththa poranthaar
panju pola paavi manam aakka poranthaar (2)
kaanji thinam thara poranthaar thanjamanuvaelan poranthaar (2)
ulakam muluthum onte kulam oruvan thaevan onte vaethamae

PowerPoint Presentation Slides for the song Bethalehem Ooril Yesu Saami Poranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethalehem Ooril Yesu Saami Poranthar – பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார் PPT
Bethalehem Ooril Yesu Saami Poranthar PPT

பொறந்தார் பாடு ஒன்றே வெச்சு மாத்த உலகம் முழுதும் குலம் ஒருவன் தேவன் வேதமே பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பட்சலை பாவத்துக்கு பாலன் அஞ்சு தமிழ்