Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nan naaikutti pola erunthalum - நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்

நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்
அப்பா நீங்க போஷித்தீங்களே
நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்
அப்பா நீங்க நேசித்தீங்களே – 2

விலையேறப்பெற்ற உம் இரக்கத்தையே
விழவிட்டீங்களே – 2
என் விசுவாசத்தைக் காட்டிலும்
உம் அன்பு பெரிது பா
நான் விரும்புவதை செய்வதற்கு
மிகவும் வல்லது பா – 2

நான் நாய்க்குட்டியைப் போல் உதவி செய்யும்,
உதவி செய்யும் ஆண்டவரே!
என கதறி சொல்லும் வார்த்தைகளை
கேட்டு விட்டீங்களே – 2
என் விசுவாசத்தைக் காட்டிலும்
உம் அன்பு பெரிது பா
நான் விரும்புவதை செய்வதற்கு
மிகவும் வல்லது பா – 2
நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றியப்பா
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா

Bethesda Prayer Ministries Lyrics in English

naan naaykkuttiyai polirunthaalum
appaa neenga poshiththeengalae
naan naaykkuttiyai polirunthaalum
appaa neenga naesiththeengalae - 2

vilaiyaerappetta um irakkaththaiyae
vilavittingalae - 2
en visuvaasaththaik kaattilum
um anpu perithu paa
naan virumpuvathai seyvatharku
mikavum vallathu paa - 2

naan naaykkuttiyaip pol uthavi seyyum,
uthavi seyyum aanndavarae!
ena kathari sollum vaarththaikalai
kaettu vittingalae - 2
en visuvaasaththaik kaattilum
um anpu perithu paa
naan virumpuvathai seyvatharku
mikavum vallathu paa - 2
nanti nanti nanti umakku nantiyappaa
nanti nanti nanti nanti iyaesappaa

PowerPoint Presentation Slides for the song Bethesda Prayer Ministries

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan naaikutti pola erunthalum – நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும் PPT
Nan naaikutti pola erunthalum PPT

நன்றி பா உம் நாய்க்குட்டியை போலிருந்தாலும் அப்பா நீங்க விசுவாசத்தைக் காட்டிலும் அன்பு பெரிது விரும்புவதை செய்வதற்கு வல்லது உதவி செய்யும் போஷித்தீங்களே நேசித்தீங்களே தமிழ்