Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlagemin Maattuththozhuvil Piranthaar - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு
கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்
ஆதி அந்தமான நித்திய தேவன்-2

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2

ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க
தேவ பாலன் பிறந்திட்டாரே
மனிதர் நம்மை இரட்சிக்கவே
மகிமை எல்லாம் துறந்திட்டாரே-2

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2

விண்ணில் தூதர் வாழ்த்திடவே
மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே
இருளில் மின்னும் நட்சத்திரமாய்
நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2-பெத்லகேமின்

Bethlagemin Maattuththozhuvil Piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Lyrics in English

Pethlakaemin maattuththoluvil piranthaar
Vaanam poomi yaavum pataiththa Dhevan-Yesu
Kanni mariyin matiyil vanthu thavalnthaar
Aathi anthamaana niththiya Dhevan-2

Piranthaarae piranthaarae nam paavam pokkavae
Vanthaarae vanthaarae nam vaalvai maattavae-2

Aethaen aathaam saapam theerkka
Thaeva paalan piranthittarae
Manithar nammai iratchikkavae
Makimai ellaam thuranthittarae-2

Piranthaarae piranthaarae nam paavam pokkavae
Vanthaarae vanthaarae nam vaalvai maattavae-2

Vinnnnil thoothar vaalththidavae
Mannnnil maeyppar vanangidavae
Irulil minnum natchaththiramaay
Nam vaalvai olimayamaakkinaarae-2

Piranthaarae piranthaarae nam paavam pokkavae
Vanthaarae vanthaarae nam vaalvai maattavae-2-pethlakaemin

PowerPoint Presentation Slides for the song Bethlagemin Maattuththozhuvil Piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlagemin Maattuththozhuvil Piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் PPT
Bethlagemin Maattuththozhuvil Piranthaar PPT

நம் பிறந்தாரே வந்தாரே வாழ்வை பாவம் போக்கவே மாற்றவே பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் வானம் பூமி யாவும் படைத்த தேவன்இயேசு கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் தமிழ்