பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு
கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்
ஆதி அந்தமான நித்திய தேவன்-2
பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2
ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க
தேவ பாலன் பிறந்திட்டாரே
மனிதர் நம்மை இரட்சிக்கவே
மகிமை எல்லாம் துறந்திட்டாரே-2
பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2
விண்ணில் தூதர் வாழ்த்திடவே
மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே
இருளில் மின்னும் நட்சத்திரமாய்
நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2
பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2-பெத்லகேமின்
Bethlagemin Maattuththozhuvil Piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Lyrics in English
Pethlakaemin maattuththoluvil piranthaar
Vaanam poomi yaavum pataiththa Dhevan-Yesu
Kanni mariyin matiyil vanthu thavalnthaar
Aathi anthamaana niththiya Dhevan-2
Piranthaarae piranthaarae nam paavam pokkavae
Vanthaarae vanthaarae nam vaalvai maattavae-2
Aethaen aathaam saapam theerkka
Thaeva paalan piranthittarae
Manithar nammai iratchikkavae
Makimai ellaam thuranthittarae-2
Piranthaarae piranthaarae nam paavam pokkavae
Vanthaarae vanthaarae nam vaalvai maattavae-2
Vinnnnil thoothar vaalththidavae
Mannnnil maeyppar vanangidavae
Irulil minnum natchaththiramaay
Nam vaalvai olimayamaakkinaarae-2
Piranthaarae piranthaarae nam paavam pokkavae
Vanthaarae vanthaarae nam vaalvai maattavae-2-pethlakaemin
PowerPoint Presentation Slides for the song Bethlagemin Maattuththozhuvil Piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlagemin Maattuththozhuvil Piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் PPT
Bethlagemin Maattuththozhuvil Piranthaar PPT

