பெத்லகேமுக்கு நான் போறேன்
Baby Jesus நான் பாப்பேன்
அவர் கைய பிடிச்சு
என் தலையில வச்சு
Bless பண்ண சொல்லி நான் கேப்பேன் (2)
பெத்லகேமுக்கு நீ போவாயா
Baby Jesus’a நீ பாப்பாயா
அவர் கைய பிடிச்சு
உன் தலையில வச்சு
Bless பண்ண சொல்லி நீ கேப்பாயா ?
என்னோட வாங்க மும்மி பெத்லகேமுக்கு
எல்லோரும் சேர்ந்து போன Christmas Jolly தான்
ஓகே நான் உன்னோட வாறேன் பெத்லகேமுக்கு
ஆமா ..மா .. சேர்ந்து போனா சூப்பர் Blessing தான்
போகலாமே கைகள் கோர்த்து
பாடலாமே ஒன்னா சேர்ந்து
நம்ம Jesus பிறந்ததாலே
சந்தோஷம் தான்
பெத்லகேமுக்கு போவோம் , Baby Jesus’a பாப்போம்
அவர் கைய பிடிச்சு நம்ம தலையில வச்சு
Bless பண்ண சொல்லி கேப்போம்
அன்போடு என்ன கொடுப்போம் நம்ம Jesusக்கு
அன்பாக பிறந்திருக்கும் Baby Jesusக்கு
அன்போடு நம்மை கொடுப்போம் நம்ம Jesusக்கு
அன்போடு எல்லாம் கொடுப்போம் Baby Jesusக்கு
அவர் தானே நம்மக்கு எல்லாம்
அவருக்கவே தருவோம் எல்லாம்
அன்போடு Jesus தருவார் சந்தோஷம் தான்
பெத்லகேமுக்கு போவோம் , Baby Jesus’a பாப்போம்
அவர் கைய பிடிச்சு நம்ம தலையில வச்சு
Bless பண்ண சொல்லி கேப்போம்
பெத்லகேமுக்கு போவாயா
Baby Jesus’a பாப்பாயா
அவர் கைய பிடிச்சு
உன் தலையில வச்சு
Bless பண்ண சொல்லி கேப்பாயா?
என்னோடு நீயும் வாரியா ஓ..Lovely Friend
என்னோடு நீயும் பாடினா ஹா..Romba Joy
உன்னோடு நானும் வரவா ஓ ..Christmas Friend
உன்னோடு நானும் ஆடினா ஹா ..Have A Great Joy
Come Let Us Go Together
Come Let Us Sing Together
பெத்லகேமுக்கு போவோம் , Baby Jesus’a பாப்போம்
அவர் கைய பிடிச்சு நம்ம தலையில வச்சு
Bless பண்ண சொல்லி கேப்போம்
Bethlagemukku Naan Poraen Christmas Lyrics in English
Pethlakaemukku naan poraேn Baby Jesus naan paappaen avar kaiya pitichchu en thalaiyila vachchu Bless pannna solli naan kaeppaen (2) pethlakaemukku nee povaayaa Baby Jesus’a nee paappaayaa avar kaiya pitichchu un thalaiyila vachchu Bless pannna solli nee kaeppaayaa ? Ennoda vaanga mummi pethlakaemukku ellorum sernthu pona Christmas Jolly thaan okae naan unnoda vaaraேn pethlakaemukku aamaa ..maa .. Sernthu ponaa sooppar Blessing thaan pokalaamae kaikal korththu paadalaamae onnaa sernthu namma Jesus piranthathaalae santhosham thaan pethlakaemukku povom , Baby Jesus’a paappom avar kaiya pitichchu namma thalaiyila vachchu Bless pannna solli kaeppom anpodu enna koduppom namma Jesuskku anpaaka piranthirukkum Baby Jesuskku anpodu nammai koduppom namma Jesuskku anpodu ellaam koduppom Baby Jesuskku avar thaanae nammakku ellaam avarukkavae tharuvom ellaam anpodu Jesus tharuvaar santhosham thaan pethlakaemukku povom , Baby Jesus’a paappom avar kaiya pitichchu namma thalaiyila vachchu Bless pannna solli kaeppom pethlakaemukku povaayaa Baby Jesus’a paappaayaa avar kaiya pitichchu un thalaiyila vachchu Bless pannna solli kaeppaayaa? Ennodu neeyum vaariyaa o..Lovely Friend ennodu neeyum paatinaa haa..Romba Joy unnodu naanum varavaa o ..Christmas Friend unnodu naanum aatinaa haa ..Have A Great Joy Come Let Us Go Together Come Let Us Sing Together pethlakaemukku povom , Baby Jesus’a paappom avar kaiya pitichchu namma thalaiyila vachchu Bless pannna solli kaeppom
PowerPoint Presentation Slides for the song Bethlagemukku Naan Poraen Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlagemukku Naan Poraen – பெத்லகேமுக்கு நான் போறேன் PPT
Bethlagemukku Naan Poraen PPT

