Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bhooloham Ellam Thaayentru Pottra - பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற
வரம் தந்த மகனே நீ வா
தாயாகி நானும் தாலாட்டு பாட
தவமே நீ தலை சாய்க்க வா

குளிர்கால நிலவே நீ வா – என்றும்
குறையாத அருளே நீ வா
மடி மீது விளையாட வா வா
எந்தன் மார்போடு நீ தூங்க வா வா
இரு விழிகளில் உனதழகினை தாராயோ-
என்
மனு உருவே எனதருகினில் வாராயோ

1.

தித்திக்கும் சொந்தம் நீயானாய்
என்றைக்கும் அன்னை நான் ஆனேன்

நெஞ்சுக்குள் கொஞ்சும் இசையானாய்
கண்ணுக்குள் வண்ண நிலவானாய்
வான்மேகம் கூடி தாலாட்டு பாட
வாய்மையை சொல்லவே வந்தாயோ
மாறாத பாசம் தீராத நேசம்

மானிடர் சுவைத்திட தந்தாயோ

அழகே! இதயம் கவி பாடுதே!
அரும்பே! அகிலம் களிகூறுதே!

இரு விழிகளில் உனதழகினை தாராயோ-
என்
மனு உருவே எனதருகினில் வாராயோ

2.

உள்ளத்தில் வந்து கலந்தாயே
எண்ணத்தில் நீயும் நிறைந்தாயே
மண்மீள நீயும் பிறந்தாயே

மடியில் தத்தி தவழ்ந்தாயே
பூமாலை சூடி பூபாளம் பாடி
பூமகன் உன்னுடன் வாழ்வேனே

காலங்கள் எல்லாம் நீ போகும் பாதை
நானுன்னை நிழலாய் தொடர்வேனே

அழகே! இதயம் கவி பாடுதே!
அரும்பே! அகிலம் களிகூறுதே!

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Lyrics in English

Poolokam ellaam thaayentu potta varam thantha makanae nee vaa thaayaaki naanum thaalaattu paada thavamae nee thalai saaykka vaa kulirkaala nilavae nee vaa – entum kuraiyaatha arulae nee vaa mati meethu vilaiyaada vaa vaa enthan maarpodu nee thoonga vaa vaa iru vilikalil unathalakinai thaaraayo- en manu uruvae enatharukinil vaaraayo 1. Thiththikkum sontham neeyaanaay entaikkum annai naan aanaen nenjukkul konjum isaiyaanaay kannnukkul vannna nilavaanaay vaanmaekam kooti thaalaattu paada vaaymaiyai sollavae vanthaayo maaraatha paasam theeraatha naesam maanidar suvaiththida thanthaayo alakae! Ithayam kavi paaduthae! Arumpae! Akilam kalikooraுthae! Iru vilikalil unathalakinai thaaraayo- en manu uruvae enatharukinil vaaraayo 2. Ullaththil vanthu kalanthaayae ennnaththil neeyum nirainthaayae mannmeela neeyum piranthaayae matiyil thaththi thavalnthaayae poomaalai sooti poopaalam paati poomakan unnudan vaalvaenae kaalangal ellaam nee pokum paathai naanunnai nilalaay thodarvaenae alakae! Ithayam kavi paaduthae! Arumpae! Akilam kalikooraுthae!

PowerPoint Presentation Slides for the song Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற PPT
Bhooloham Ellam Thaayentru Pottra PPT

வா தாலாட்டு பாட விழிகளில் உனதழகினை தாராயோ மனு உருவே எனதருகினில் வாராயோ அழகே இதயம் கவி பாடுதே அரும்பே அகிலம் களிகூறுதே நீயும் பூலோகம் தமிழ்