Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Entha malaiyaanaalum mathilaanaalum - எந்த மலையானாலும் மதிலானாலும்

எந்த மலையானாலும் மதிலானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால்
எந்த தீயானாலும் தண்ணீரானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால் -2

பள்ளமெல்லாம் நிரம்பிடுமே
பாதையெல்லாம் செழித்திடுமே
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன் -2

பாடான பாதையெல்லாம்(எந்த)
உம்மை பாடி பாடி தாண்டிடுவேன்
துயரான பாதையெல்லாம்(அந்த)
உம்மை துதித்து துதித்து தாண்டிடுவேன் -2

கரடான பாதையெல்லாம்
உங்க கரத்தாலே கடந்திடுவேன்
கசப்பான பாதையெல்லாம்
உங்க நினைப்பாலே ஓடிடுவேன் -2

கசப்பெல்லாம் இனிப்பாகும்
பாதையெல்லாம் செழிப்பாகும்
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன் -2

Blessed Prince – Entha malaiyaanaalum mathilaanaalum Lyrics in English

entha malaiyaanaalum mathilaanaalum
thaanndiduvaen unga thayavaal
entha theeyaanaalum thannnneeraanaalum
thaanndiduvaen unga thayavaal -2

pallamellaam nirampidumae
paathaiyellaam seliththidumae
oyaamal thuthiththiduvaen
ummai oyaamal uyarththiduvaen -2

paadaana paathaiyellaam(entha)
ummai paati paati thaanndiduvaen
thuyaraana paathaiyellaam(antha)
ummai thuthiththu thuthiththu thaanndiduvaen -2

karadaana paathaiyellaam
unga karaththaalae kadanthiduvaen
kasappaana paathaiyellaam
unga ninaippaalae odiduvaen -2

kasappellaam inippaakum
paathaiyellaam selippaakum
oyaamal thuthiththiduvaen
ummai oyaamal uyarththiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Blessed Prince – Entha malaiyaanaalum mathilaanaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Entha malaiyaanaalum mathilaanaalum – எந்த மலையானாலும் மதிலானாலும் PPT
Entha malaiyaanaalum mathilaanaalum PPT

தாண்டிடுவேன் உங்க பாதையெல்லாம் ஓயாமல் உம்மை தயவால் துதித்திடுவேன் உயர்த்திடுவேன் பாடி துதித்து மலையானாலும் மதிலானாலும் தீயானாலும் தண்ணீரானாலும் பள்ளமெல்லாம் நிரம்பிடுமே செழித்திடுமே பாடான பாதையெல்லாம்எந்த தமிழ்