Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagathin Paavathil - உலகத்தின் பாவத்தில்

உலகத்தின் பாவத்தில்
இருந்த மனிதரை மீற்றிட
ஏழையின் ரூபத்தில்
இந்த பூமியில் பிறந்தாரே (2)

அந்த நேரத்தில் குளிர் காலத்தில்
தூதர்கள் துதி பாடினார்
மேய்ப்பர்கள் விரைந்தோடினர்
சாஸ்திரிகள் அவரை போற்றினர்

நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே
நம்மை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே

அழிந்திடும் மனிதரை
பரலோகத்தில் சேர்த்திட
இருளின் மத்தியில்
ஒரு ஒளியாய் பிறந்தாரே (2)

அவர் வார்த்தையை நிறைவேற்றிட
மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே
அவர் வார்த்தையின் உண்மையை
இந்த பூமியில் நிறைவேற்றினார்

நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே
நம்மை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே

என்னை கண்டீரே அன்பு வைத்தாரே
என்னை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே

என்னை கண்டீரே அன்பு வைத்தாரே
என்னை மீட்கவே வந்தவர்

Boomiyil Pirandhare Christmas Lyrics in English

ulakaththin paavaththil
iruntha manitharai meettida
aelaiyin roopaththil
intha poomiyil piranthaarae (2)

antha naeraththil kulir kaalaththil
thootharkal thuthi paatinaar
maeypparkal virainthotinar
saasthirikal avarai pottinar

nammai kannteerae anpu vaiththaarae
nammai meetkavae vanthavar
paavam pokkida saapam neekkida
manitha roopaththil vanthavarae

alinthidum manitharai
paralokaththil serththida
irulin maththiyil
oru oliyaay piranthaarae (2)

avar vaarththaiyai niraivaettida
maattu tholuvaththil piranthaarae
avar vaarththaiyin unnmaiyai
intha poomiyil niraivaettinaar

nammai kannteerae anpu vaiththaarae
nammai meetkavae vanthavar
paavam pokkida saapam neekkida
manitha roopaththil vanthavarae

ennai kannteerae anpu vaiththaarae
ennai meetkavae vanthavar
paavam pokkida saapam neekkida
manitha roopaththil vanthavarae

ennai kannteerae anpu vaiththaarae
ennai meetkavae vanthavar

PowerPoint Presentation Slides for the song Boomiyil Pirandhare Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagathin Paavathil – உலகத்தின் பாவத்தில் PPT
Ulagathin Paavathil PPT

ரூபத்தில் நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே மீட்கவே வந்தவர் என்னை பிறந்தாரே பாவம் போக்கிட சாபம் நீக்கிட மனித வந்தவரே மனிதரை பூமியில் உலகத்தின் பாவத்தில் தமிழ்