Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ninachchu kooda pakkala appaa - நினைச்சுக்கூட பார்க்கல அப்பா

நினைச்சுக்கூட பார்க்கல அப்பா
உங்க கிருபைகள்
என் மனசில் தோன்றல-அப்பா
உங்க நன்மைகள்-(2)

தாயினும் மேலாக அன்பு
என்னில் வைத்தீரே (2)
தகப்பனிலும் மேலாக
பாசங்காட்டி வந்தீரே -(2)

குழியில் விழுந்த யோசேப்பை
கரம் பிடித்து தூக்கினீர் -(2)
மறக்கப்பட்ட தாவீதை
அபிஷேகித்து உயர்த்தினீர் -(2)

கெபியிலிருந்த தானியேலை
கரம்பிடித்து தூக்கினீர் -(2)
சத்துருவின் கண்முன்னே
அவனை தூக்கி நிறுத்தினீர் -(2)

Bro.Daniel – Ninachchu kooda pakkala appaa Lyrics in English

Ninaichchukkooda paarkkala appaa unga kirupaikal en manasil thontala-appaa unga nanmaikal-(2) thaayinum maelaaka anpu ennil vaiththeerae (2) thakappanilum maelaaka paasangaatti vantheerae -(2) kuliyil viluntha yoseppai karam pitiththu thookkineer -(2) marakkappatta thaaveethai apishaekiththu uyarththineer -(2) kepiyiliruntha thaaniyaelai karampitiththu thookkineer -(2) saththuruvin kannmunnae avanai thookki niraுththineer -(2)

PowerPoint Presentation Slides for the song Bro.Daniel – Ninachchu kooda pakkala appaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninachchu kooda pakkala appaa – நினைச்சுக்கூட பார்க்கல அப்பா PPT
Ninachchu kooda pakkala appaa PPT

உங்க மேலாக தூக்கினீர் நினைச்சுக்கூட பார்க்கல அப்பா கிருபைகள் மனசில் தோன்றலஅப்பா நன்மைகள் தாயினும் அன்பு என்னில் வைத்தீரே தகப்பனிலும் பாசங்காட்டி வந்தீரே குழியில் விழுந்த தமிழ்