Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anathaiyavathillai - 1)அனாதையாவதில்லை

1)அனாதையாவதில்லை
அழாதே என் மனமே
நம் பாதையின் சிநேகிதர்
கைவிடமாட்டார்

கலங்காதே கலங்காதே
தகப்பன் உண்டு கலங்காதே
கலங்காதே கலங்காதே
தகப்பன் உண்டு கலங்காதே

2)மரண இருள் சூழ்ந்ததால்
மருத்துவர் பயந்தாரோ
கருவிலே காத்தவர்
இனி மேலும் காப்பாரே

3)வாழ்க்கை தொலைந்ததோ
எதிர்காலம் இல்லையோ
நம்பின மனிதரெல்லாம்
உன்னை முற்றிலும் மறந்தாரோ

4)உன்னை அழைத்தவர்
உண்மை உள்ளவர்
காரிருள் சூழ்ந்தாலும்
இயேசு வெளிச்சமாய் இருக்கிறார்

Bro.Ooty Dani – Anathaiyavathillai Lyrics in English

1)anaathaiyaavathillai
alaathae en manamae
nam paathaiyin sinaekithar
kaividamaattar

kalangaathae kalangaathae
thakappan unndu kalangaathae
kalangaathae kalangaathae
thakappan unndu kalangaathae

2)marana irul soolnthathaal
maruththuvar payanthaaro
karuvilae kaaththavar
ini maelum kaappaarae

3)vaalkkai tholainthatho
ethirkaalam illaiyo
nampina manitharellaam
unnai muttilum maranthaaro

4)unnai alaiththavar
unnmai ullavar
kaarirul soolnthaalum
Yesu velichchamaay irukkiraar

PowerPoint Presentation Slides for the song Bro.Ooty Dani – Anathaiyavathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anathaiyavathillai – 1)அனாதையாவதில்லை PPT
Anathaiyavathillai PPT

கலங்காதே தகப்பன் உண்டு உன்னை அனாதையாவதில்லை அழாதே மனமே நம் பாதையின் சிநேகிதர் கைவிடமாட்டார் மரண இருள் சூழ்ந்ததால் மருத்துவர் பயந்தாரோ கருவிலே காத்தவர் இனி தமிழ்