Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai vittaal yaar undu - உம்மை விட்டால் யார் உண்டு

உம்மை விட்டால் யார் உண்டு
இந்த பாவியை நேசிக்க
என் உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே நேசிப்பேன் -2

இயேசையா இயேசையா
உம்மையே நேசிப்பேன் -2

அன்று யோசேப்பு பாவத்தை உதறி
பரிசுத்தமாய் ஜீவித்தார் -2
இன்று உம்மைப்போல பரிசுத்தமாய்
வாழ கற்றுத்தாரும் -2
இயேசையா….

அன்று குஷ்டரோகி உம்மை பணிந்து
உம் சித்தத்தை விரும்பினானே -2
எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் -2
இயேசையா….

என்னை புழுதியிலிருந்து தூக்கி
உயர்த்தி நடத்துகின்றீர் -2
என்னை ராஜாவோடும் பிரபுக்களோடும்
அமர செய்கின்றீர் -2
இயேசையா….

Bro.P.John Moses – Ummai vittaal yaar undu Lyrics in English

Ummai vittal yaar unndu
Intha paaviyai naesikka
En uyirulla naalellaam
Ummaiyae naesippaen -2

Iyaesaiyaa iyaesaiyaa
Ummaiyae naesippaen -2

Antu yoseppu paavaththai uthari
Parisuththamaay jeeviththaar -2
Intu ummaippola Parisuththamaay
Vaala kattaுththaarum -2
Iyaesaiyaa….

Antu kushdaroki ummai panninthu
Um siththaththai virumpinaanae -2
Enakku siththamunndu suththamaaku
Entu solli sukamaakkineer -2
Iyaesaiyaa….

Ennai puluthiyilirunthu thookki
Uyarththi nadaththukinteer -2
Ennai raajaavodum pirapukkalodum
Amara seykinteer -2
Iyaesaiyaa….

PowerPoint Presentation Slides for the song Bro.P.John Moses – Ummai vittaal yaar undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai vittaal yaar undu – உம்மை விட்டால் யார் உண்டு PPT
Ummai vittaal yaar undu PPT

இயேசையா… உம்மை உம்மையே நேசிப்பேன் இயேசையா பரிசுத்தமாய் என்னை விட்டால் உண்டு பாவியை நேசிக்க உயிருள்ள நாளெல்லாம் யோசேப்பு பாவத்தை உதறி ஜீவித்தார் இன்று உம்மைப்போல தமிழ்