Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nerukkaththile - என் நெருக்கத்திலே

என் நெருக்கத்திலே
கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என் நெருக்கத்திலே
இருந்து என்னை விடுவித்தார் – 2

நஷ்டங்கள் வந்த போதிலும்
இழப்புகள் நேர்ந்த போதிலும்
நிந்தைகள் சூழ்ந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2

குடும்பமே இகழ்ந்த போதிலும்
உறவுகள் பழித்த போதிலும்
உலகமே வெறுத்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை-2

உற்றார்கள் நகைத்தப் போதிலும்
நண்பர்கள் பகைத்தப் போதிலும்
தனிமைகள் வந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை-2

Bro.R.Justin – En Nerukkaththile Lyrics in English

en nerukkaththilae
karththarai Nnokki kooppittaen
en nerukkaththilae
irunthu ennai viduviththaar - 2

nashdangal vantha pothilum
ilappukal naerntha pothilum
ninthaikal soolntha pothilum
en thaevan kaividavillai - 2

kudumpamae ikalntha pothilum
uravukal paliththa pothilum
ulakamae veruththa pothilum
en thaevan kaividavillai-2

uttaாrkal nakaiththap pothilum
nannparkal pakaiththap pothilum
thanimaikal vantha pothilum
en thaevan kaividavillai-2

PowerPoint Presentation Slides for the song Bro.R.Justin – En Nerukkaththile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nerukkaththile – என் நெருக்கத்திலே PPT
En Nerukkaththile PPT

போதிலும் தேவன் கைவிடவில்லை நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விடுவித்தார் நஷ்டங்கள் இழப்புகள் நேர்ந்த நிந்தைகள் சூழ்ந்த குடும்பமே இகழ்ந்த உறவுகள் பழித்த தமிழ்