Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthikkum Naavukku thunpam illai -Endrum - துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும்

துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும்
ஜெபிக்கும் ஜனத்திற்கு தோல்வி இல்லை
ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே

உம்மை தினம் நோக்கி எம்மை தினம் தாழ்த்தி
தரை மட்டும் பணிந்து தொழுகிறோம்…..
உம்மை தினம் உயர்த்தி துதிகனம் செலுத்தி
நன்றியுடன் வந்து ஜீவபலியாகிறோம்

ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே

உந்தன் திருச்சமுகம் தினம் தினம் தேடி
நாடி ஓடி வருவோர் காணுவார் மகிழ்ச்சியே
இயேசுவோடு வாழ இயேசுவுக்காய் வாழ்வோம்
அவர் பணி செய்தால் மகிமையே…….

ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே

Bro.Rajeiv – Thuthikkum Naavukku thunpam illai -Endrum Lyrics in English

thuthikkum naavukku thunpam illai - entum
jepikkum janaththirku tholvi illai
jepangalai kaetpavar uyirulla thaevanae
thuthikalai nukarpavar entum vaalum thaevanae

ummai thinam Nnokki emmai thinam thaalththi
tharai mattum panninthu tholukirom…..
ummai thinam uyarththi thuthikanam seluththi
nantiyudan vanthu jeevapaliyaakirom

jepangalai kaetpavar uyirulla thaevanae
thuthikalai nukarpavar entum vaalum thaevanae

unthan thiruchchamukam thinam thinam thaeti
naati oti varuvor kaanuvaar makilchchiyae
Yesuvodu vaala Yesuvukkaay vaalvom
avar panni seythaal makimaiyae…….

jepangalai kaetpavar uyirulla thaevanae
thuthikalai nukarpavar entum vaalum thaevanae

PowerPoint Presentation Slides for the song Bro.Rajeiv – Thuthikkum Naavukku thunpam illai -Endrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikkum Naavukku thunpam illai -Endrum – துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும் PPT
Thuthikkum Naavukku thunpam illai -Endrum PPT

தேவனே தினம் ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள துதிகளை நுகர்பவர் வாழும் இல்லை உம்மை துதிக்கும் நாவுக்கு துன்பம் ஜெபிக்கும் ஜனத்திற்கு தோல்வி நோக்கி எம்மை தமிழ்