Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer illatha nal illayae - நீர் இல்லாத நாள் இல்லையே

நீர் இல்லாத நாள் இல்லையே
நீர் இல்லாமல் நன் இல்லையே
உங்க வார்த்தை இல்லாமல் என் சுவாசம் இல்லையே -2

ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்நாள் எல்லாம் -2

எபிநேசரே என்னை நடத்தி செல்வீர்
யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர் -2

ஆவியானவரே என்னை நடத்திடுமே
உம் பிரசன்னத்தாலே இப்போ நிரப்பிடுமே -2

Bro.Samuel – Neer illatha nal illayae Lyrics in English

neer illaatha naal illaiyae
neer illaamal nan illaiyae
unga vaarththai illaamal en suvaasam illaiyae -2

aaraathippaen en vaalnaal ellaam
ummai uyarththiduvaen en vaalnaal ellaam -2

epinaesarae ennai nadaththi selveer
yekovaayeerae ellaam paarththu kolveer -2

aaviyaanavarae ennai nadaththidumae
um pirasannaththaalae ippo nirappidumae -2

PowerPoint Presentation Slides for the song Bro.Samuel – Neer illatha nal illayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer illatha nal illayae – நீர் இல்லாத நாள் இல்லையே PPT
Neer illatha nal illayae PPT

இல்லையே நீர் இல்லாமல் வாழ்நாள் என்னை இல்லாத நாள் நன் உங்க வார்த்தை சுவாசம் ஆராதிப்பேன் உம்மை உயர்த்திடுவேன் எபிநேசரே நடத்தி செல்வீர் யெகோவாயீரே பார்த்து தமிழ்