🏠  Lyrics  Chords  Bible 

Chandirane Suriyane Kartharukku PPT - சந்திரனே சூரியனே

சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே 


Chandirane Suriyane Kartharukku PowerPoint



Chandirane Suriyane Kartharukku - சந்திரனே சூரியனே Lyrics

Chandirane Suriyane Kartharukku PPT

Download Chandirane Suriyane Kartharukku Tamil PPT