Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chinna Chinna Chittu Kuruvi - சின்ன சின்ன சிட்டுக் குருவி

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi

சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை போஷிக்கிறார்
தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்
க்யா க்யா க்யா கீ 2

தம்பி தங்காய் கண்மணிபோல தினமும் உன்னை காத்து போஷிப்பார்
காக்கும் தேவன் இயேசு இருக்க கவலை ஏனென்று பாட்டுப் பாடிடு 2
க்யா க்யா க்யா கீ

சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை காத்து போஷிப்பார்
தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்
க்யா க்யா க்யா கீ 2

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi Lyrics in English

Sinna sinna sittuk kuruvi – Chinna Chinna Chittu Kuruvi

Sinna sinna sittuk kuruvi naan Dhevan ennai poshikkiraar
Tharaiyil naanum vilunthidaamal thinamum karuththaay kaakkintar
Kyaa kyaa kyaa gee 2

Thampi thangaay kannmannipola thinamum unnai kaaththu poshippaar
Kaakkum Dhevan Yesu irukka kavalai aenentu paattup paadidu 2
Kyaa kyaa kyaa gee

Sinna sinna sittuk kuruvi naan Dhevan ennai kaaththu poshippaar
Tharaiyil naanum vilunthidaamal thinamum karuththaay kaakkintar
Kyaa kyaa kyaa gee 2

PowerPoint Presentation Slides for the song சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Chinna Chittu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி PPT
Chinna Chinna Chittu Kuruvi PPT

க்யா சின்ன சிட்டுக் குருவி தேவன் தினமும் கீ Chinna என்னை தரையில் நானும் விழுந்திடாமல் கருத்தாய் காக்கின்றார் காத்து போஷிப்பார் Chittu Kuruvi போஷிக்கிறார் தமிழ்