Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chinna kudilil vinnin venthan - சின்ன குடிலில் விண்ணின் வேந்தன்

சின்ன குடிலில் விண்ணின் வேந்தன்
கந்தை துணியில் விந்தை பாலன்
மனுமகவானார் இறைமகனார்
மண்ணில் மலர்ந்தது விண்ணின் அன்பு

என்ன விந்தை என்ன அன்பு
சந்தோஷம் தந்திடும் கிறிஸ்மஸ் அன்பு

மந்தை ஆயர் சிந்தை மகிழ
சந்தித்ததே கிறிஸ்மஸ் அன்பு
நிந்தை யாவும் நீங்கியதே
சந்தோஷம் உள்ளத்தில் பொங்கியதே

மண்ணோர் வாழ்வில் கண்ணீர் மறைய
விண்ணவர் மண்ணில் பிறந்தாரே
பாவம் சாபம் நீங்கியதே
சந்தோஷம் உள்ளத்தில் பொங்கியதே

Chinna Kudilil Vinnin Venthan Lyrics in English

Sinna kutilil vinnnnin vaenthan kanthai thunniyil vinthai paalan manumakavaanaar iraimakanaar mannnnil malarnthathu vinnnnin anpu enna vinthai enna anpu santhosham thanthidum kirismas anpu manthai aayar sinthai makila santhiththathae kirismas anpu ninthai yaavum neengiyathae santhosham ullaththil pongiyathae mannnnor vaalvil kannnneer maraiya vinnnavar mannnnil piranthaarae paavam saapam neengiyathae santhosham ullaththil pongiyathae

PowerPoint Presentation Slides for the song Chinna Kudilil Vinnin Venthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna kudilil vinnin venthan – சின்ன குடிலில் விண்ணின் வேந்தன் PPT
Chinna kudilil vinnin venthan PPT

அன்பு சந்தோஷம் விண்ணின் விந்தை மண்ணில் கிறிஸ்மஸ் நீங்கியதே உள்ளத்தில் பொங்கியதே சின்ன குடிலில் வேந்தன் கந்தை துணியில் பாலன் மனுமகவானார் இறைமகனார் மலர்ந்தது தந்திடும் தமிழ்