Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christmas Kalam - கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்

கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்
மிகவும் பேரின்பமே
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
புவிக்கு கொடுத்தாரே 2

மிகவும் பேரின்பமே
ராஜா உன் ஜனனமே
மிகவும் சந்தோஷமே
நீர் பிறந்த நற்செய்தியே

பரிசுத்த பிறந்தார்
மாட்டு தொழுவத்தில்
உலகத்தையால வரும் ராஜா பெத்லகேமில் 2
யூத கோத்திரத்தில் ஒலித்த நட்சத்திரம்

மேய்ப்பர்கள் தெரிவித்தார்கள்
உலகத்தின் நற்செய்தியை
பொன்னையும் தூபபோலத்தையும்
வைத்தார்கள் சாஸ்திரிகள் 2
தூதர்கள் ஸ்தோத்தரித்தார்கள்
நம் தேவனை துதித்தார்கள்

இயேசு ராஜன் பிறந்தார்
மனித ரூபமாய்
நம் பாவ மன்னிப்பு பலிக்காய்
ஆட்டுக்குட்டியாய்
நம் பாவத்தை போக்கி ரட்சிக்கும்
மரியாவின் மைந்தனாய்

Christmas Kalam Lyrics in English

Kirismas kaalam Yesuvin jananam mikavum paerinpamae raajaathiraajan thaevaathi Dhevan puvikku koduththaarae 2 mikavum paerinpamae raajaa un jananamae mikavum santhoshamae neer pirantha narseythiyae Parisuththa piranthaar maattu tholuvaththil ulakaththaiyaala varum raajaa pethlakaemil 2 yootha koththiraththil oliththa natchaththiram maeypparkal theriviththaarkal ulakaththin narseythiyai ponnaiyum thoopapolaththaiyum vaiththaarkal saasthirikal 2 thootharkal sthoththariththaarkal nam thaevanai thuthiththaarkal Yesu raajan piranthaar manitha roopamaay nam paava mannippu palikkaay aattukkuttiyaay nam paavaththai pokki ratchikkum mariyaavin mainthanaay

PowerPoint Presentation Slides for the song Christmas Kalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Kalam – கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம் PPT
Christmas Kalam PPT

நம் பேரின்பமே ராஜா பிறந்தார் கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம் ராஜாதிராஜன் தேவாதி தேவன் புவிக்கு கொடுத்தாரே ஜனனமே சந்தோஷமே நீர் பிறந்த நற்செய்தியே பரிசுத்த தமிழ்