Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Madinthu pokindrene ennai kappatrum - மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்
விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும்
இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்-2

சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே
பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே -2
உலக இன்ப இச்சைகளால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2

கடன் துயர நெருக்கங்களால்
நோய்கள் வறுமை வேதனையால்-2
நிழல் போல் தொடரும் சுமைகளினால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2

பகைமை சுய நல வாழ்க்கையினால்
பாதை தவறிய பயணங்களால் -2
பரிவும் பாசமும் இழந்ததினால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2

Christudas – Madinthu pokindrene ennai kappatrum Lyrics in English

Matinthu pokintenae ennaik kaappaattaுm vilunthu kidakkintenae ennai thookkividum iyaesappaa thookkividum iyaesappaa thaangik kollum-2 settil veelnthu nilaiyilanthaenae palaveenam mikunthu vaalvilanthaenae -2 ulaka inpa ichchaைkalaal vaalvil matinthu pokintenae-2 kadan thuyara nerukkangalaal Nnoykal varaுmai vaethanaiyaal-2 nilal pol thodarum sumaikalinaal vaalvil matinthu pokintenae-2 pakaimai suya nala vaalkkaiyinaal paathai thavariya payanangalaal -2 parivum paasamum ilanthathinaal vaalvil matinthu pokintenae-2

PowerPoint Presentation Slides for the song Christudas – Madinthu pokindrene ennai kappatrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Madinthu pokindrene ennai kappatrum – மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் PPT
Madinthu pokindrene ennai kappatrum PPT

மடிந்து போகின்றேனே வாழ்வில் தூக்கிவிடும் இயேசப்பா என்னைக் காப்பாற்றும் விழுந்து கிடக்கின்றேனே என்னை தாங்கிக் கொள்ளும் சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே உலக தமிழ்