Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revival vanthathae - ரிவைவல் வந்ததே

ரிவைவல் வந்ததே
என் தேசத்தில் வந்ததே
எழுப்புதல் வந்ததே
ரெஸ்டோரேஷன் வந்ததே
எல்லாரும் கூடி ஸ்தோத்தரிக்கின்றோம்
கர்த்தர் நாமத்தை போற்றி பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
உள்ளம் சொல்லுதே அல்லேலூயா

ரிவைவல் வந்ததே
என் தேசத்தில் வந்ததே
எழுப்புதல் வந்ததே
ரெஸ்டோரேஷன் வந்ததே
சந்தோஷத்திலே பாடுகின்றேனே
ஆனந்தத்திலே ஆடுகின்றேனே
அல்லேலூயா, அல்லேலூயா
உள்ளம் சொல்லுதே அல்லேலூயா

ஜெபிப்பதை ஒரு நாளும்
மறக்கமாட்டேன்
துதிப்பதை ஒரு போதும்
விடமாட்டேன்

சுகம் பெற்றவன் பெலன் பெற்றவன்
நலம் பெற்றவன் நான் வாழ்ந்திடுவேன் (2)
ஆவியிலே அக்கினியிலே
வல்லமையிலே நிரம்பிடுவேன்(2)

Daniel Jawahar – Revival vanthathae Lyrics in English

Rivaival vanthathae
En thaesaththil vanthathae
Elupputhal vanthathae
Restooraeshan vanthathae
Ellaarum kooti sthoththarikkintom
Karththar naamaththai potti paaduvom
Alleluya Alleluya
Ullam solluthae Alleluya

Rivaival vanthathae
En thaesaththil vanthathae
Elupputhal vanthathae
Restooraeshan vanthathae
Santhoshaththilae paadukintenae
Aananthaththilae aadukintenae
Alleluya, Alleluya
Ullam solluthae Alleluya

Jepippathai oru naalum
Marakkamaattaேn
Thuthippathai oru pothum
Vidamaattaேn

Sukam pettavan pelan pettavan
Nalam pettavan naan vaalnthiduvaen (2)
Aaviyilae akkiniyilae
Vallamaiyilae nirampiduvaen(2)

PowerPoint Presentation Slides for the song Daniel Jawahar – Revival vanthathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Revival vanthathae – ரிவைவல் வந்ததே PPT
Revival vanthathae PPT

வந்ததே அல்லேலூயா பெற்றவன் ரிவைவல் தேசத்தில் எழுப்புதல் ரெஸ்டோரேஷன் உள்ளம் சொல்லுதே எல்லாரும் கூடி ஸ்தோத்தரிக்கின்றோம் கர்த்தர் நாமத்தை போற்றி பாடுவோம் சந்தோஷத்திலே பாடுகின்றேனே ஆனந்தத்திலே தமிழ்