Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yendrum visaarippavar Yesu - என்றும் விசாரிப்பவர் இயேசு

என்றும் விசாரிப்பவர் இயேசு
என்றென்றும் காப்பவர் இயேசு
எந்தன் எல்லா காலங்களிலும்
இயேசு போதுமானவர்

துக்கமோ பட்டினியோ
ஆபத்தோ பட்டயமோ
காலையோ மாலையோ
காரிருளோ வெளிச்சமோ

உயர்வோ தாழ்மையோ
லாபமோ நஷ்டங்களோ
பாறையோ செங்கடலோ
எரிகோ யோர்தானோ

ஜீவனோ மரணமோ
ஏற்றுக்கொள்ள சம்மதம்
காலம் எதுவானாலும்
இயேசென்றும் மாறிடாரே

Daniel Jeffery – Yendrum visaarippavar Yesu Lyrics in English

entum visaarippavar Yesu
ententum kaappavar Yesu
enthan ellaa kaalangalilum
Yesu pothumaanavar

thukkamo pattiniyo
aapaththo pattayamo
kaalaiyo maalaiyo
kaarirulo velichchamo

uyarvo thaalmaiyo
laapamo nashdangalo
paaraiyo sengadalo
eriko yorthaano

jeevano maranamo
aettukkolla sammatham
kaalam ethuvaanaalum
iyaesentum maaridaarae

PowerPoint Presentation Slides for the song Daniel Jeffery – Yendrum visaarippavar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yendrum visaarippavar Yesu – என்றும் விசாரிப்பவர் இயேசு PPT
Yendrum visaarippavar Yesu PPT

இயேசு விசாரிப்பவர் என்றென்றும் காப்பவர் எந்தன் எல்லா காலங்களிலும் போதுமானவர் துக்கமோ பட்டினியோ ஆபத்தோ பட்டயமோ காலையோ மாலையோ காரிருளோ வெளிச்சமோ உயர்வோ தாழ்மையோ லாபமோ தமிழ்