Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ammavin pasathilum - அம்மாவின் பாசத்திலும்

அம்மாவின் பாசத்திலும்
உம் பாசம் மேலானதே
அப்பாவின் பாசத்திலும்
உம் பாசம் மாறாததே (2)

மாறாத பாசம்
மறையாத நேசம்
இயேசப்பா உங்க அன்பு தான் (2)

பாவமான உலகிலே
பாவியான எனக்காய்
மரித்த அன்பு இயேசுவே
பாசமில்லா உலகிலே
தவித்த எனக்காய்
பாசங்காட்டி அனைத்த இயேசுவே (2)

இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான்
ஒருபோதும் கைவிடவில்லையே
இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான்
ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே (2)

கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்
மனசே உடையுதே அப்பா
இரத்தம் சிந்தினதை காயங்களும் பார்க்கையில்
உள்ளம் உடையுதே அப்பா -2

David Durai – Ammavin pasathilum Lyrics in English

Ammaavin paasaththilum um paasam maelaanathae appaavin paasaththilum um paasam maaraathathae (2) maaraatha paasam maraiyaatha naesam iyaesappaa unga anpu thaan (2) paavamaana ulakilae paaviyaana enakkaay mariththa anpu Yesuvae paasamillaa ulakilae thaviththa enakkaay paasangaatti anaiththa Yesuvae (2) ithuvarai vaalnthathum unga anpu thaan orupothum kaividavillaiyae iniyum vaalvathum unga anpu thaan aayul ellaam ennai nadaththidumae (2) kalvaari kaatchiyai naan kaanumpothellaam manase utaiyuthae appaa iraththam sinthinathai kaayangalum paarkkaiyil ullam utaiyuthae appaa -2

PowerPoint Presentation Slides for the song David Durai – Ammavin pasathilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ammavin pasathilum – அம்மாவின் பாசத்திலும் PPT
Ammavin pasathilum PPT

அன்பு பாசம் உங்க பாசத்திலும் உம் உலகிலே எனக்காய் இயேசுவே உடையுதே அப்பா அம்மாவின் மேலானதே அப்பாவின் மாறாததே மாறாத மறையாத நேசம் இயேசப்பா பாவமான தமிழ்