Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deivanbukaaga Unnatha - தெய்வன்புக்காக உன்னத

1.தெய்வன்புக்காக உன்னதக்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
ஏன், பாவக்கேட்டை நீக்கின
அது மகா திரட்சி
மெய்ச் சமாதானம் என்றைக்கும்
நரர்கள் மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்.

2.மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே,
துதியோடும்மைக் கும்பிடப்
பணிகிறோம், கர்த்தாவே
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவுஞ்செய்கிறீர்;
மா பாக்கியர் அடியார்.

3.ஆ, இயேசு, தெய்வமைந்தனே,
கடன்களைச் செலுத்தி,
கெட்டோரை மீட்ட மீட்பரே
மாசற்ற ஆட்டுக்குட்டி,
மா கர்த்தரே, தயாபரா,
அடியார் சத்தங்கேட்டெல்லாச்
சபைக்கும் நீர் இரங்கும்.

4.மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவி, நீர் அன்பாக
இறங்கி, கிறிஸ்து தாமுற்றணியில்
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்
விழாதே காத்து, துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத Lyrics in English

1.theyvanpukkaaka unnathak
karththaavukkup pukalchchi;
aen, paavakkaettaை neekkina
athu makaa thiratchi
meych samaathaanam entaikkum
nararkal mael piriyamum
unndaam irakkam pettaோm.

2.maaraamal aanntirukkira
makaththuvap pithaavae,
thuthiyodummaik kumpidap
pannikirom, karththaavae
alavillaap palamaay neer
ninaiththa yaavunjaெykireer;
maa paakkiyar atiyaar.

3.aa, Yesu, theyvamainthanae,
kadankalaich seluththi,
kettaோrai meetta meetparae
maasatta aattukkutti,
maa karththarae, thayaaparaa,
atiyaar saththangaettellaach
sapaikkum neer irangum.

4.meyyaakath thaettum unnatha
theyvaavi, neer anpaaka
irangi, kiristhu thaamuttanniyil
saavaal piriyamaaka
meettaோraich saaththaan kann
vilaathae kaaththu, thunpaththil
jeyikkappannnum, aamaen.

PowerPoint Presentation Slides for the song Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத PPT
Deivanbukaaga Unnatha PPT

தமிழ்