தேசத்தார்கள் யாரும் வந்து
சுவிசேஷ வார்த்தையே
கேட்டு உந்தன் ஜோதி கண்டு
சேவிப்பாரகள் என்றீரே
ஆ கர்த்தாவே
வாக்கை நிறைவேற்றுமே
வையகம் எல்லாம் மிகுந்த
புத்தியீனமுள்ளது
அதால் மாந்தர்க்குள் புகுந்த
கேடு மா பலத்தது
ஆ கர்த்தாவே
மாந்தரை இரட்சியும்
உம்முடைய வார்த்தை சொல்ல
போகும் போதகர்களை
நீர் பலப்படுத்தி, நல்ல
பத்தி தந்து, நேசத்தை ஆவியாலே
ஊழியர்க்கு ஈந்திடும்
வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்
உண்மையை உணரவும்
அங்கங்குள்ள பொய் மதங்கள்
யாவும் நீங்கிப் போகவும்
தூய வல்ல
ஆவியைக் கடாட்சியும்
Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து Lyrics in English
thaesaththaarkal yaarum vanthu
suvisesha vaarththaiyae
kaettu unthan jothi kanndu
sevippaarakal enteerae
aa karththaavae
vaakkai niraivaettumae
vaiyakam ellaam mikuntha
puththiyeenamullathu
athaal maantharkkul pukuntha
kaedu maa palaththathu
aa karththaavae
maantharai iratchiyum
ummutaiya vaarththai solla
pokum pothakarkalai
neer palappaduththi, nalla
paththi thanthu, naesaththai aaviyaalae
ooliyarkku eenthidum
vaarththai kaetkum oor janangal
unnmaiyai unaravum
angangulla poy mathangal
yaavum neengip pokavum
thooya valla
aaviyaik kadaatchiyum
PowerPoint Presentation Slides for the song Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து PPT
Desathaarkal Yaarum Vanthu PPT