Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dhesaththai Kalakka Purapaduvom - தேசத்தை கலக்க புறப்படுவோம்

தேசத்தை கலக்க புறப்படுவோம்
தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

யோர்தான் மதிலாக எதிர் நின்றாலும்
இரண்டாக பிளந்து நடந்து செல்வேன்

எக்காளம் ஊதி புறப்படுவோம்
எரிகோவை இயேசுவுக்காய் தகர்த்திடுவோம்

Desaththai Kalakka – Dhesaththai Kalakka Purapaduvom Lyrics in English

thaesaththai kalakka purappaduvom
thaesaththai Yesuvukku sonthamaakkuvom
ummaalae naan oru senaikkul paayvaen
ummaalae naan oru mathilai thaannduvaen - 2

allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa

yorthaan mathilaaka ethir nintalum
iranndaaka pilanthu nadanthu selvaen

ekkaalam oothi purappaduvom
erikovai Yesuvukkaay thakarththiduvom

PowerPoint Presentation Slides for the song Desaththai Kalakka – Dhesaththai Kalakka Purapaduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhesaththai Kalakka Purapaduvom – தேசத்தை கலக்க புறப்படுவோம் PPT
Dhesaththai Kalakka Purapaduvom PPT

அல்லேலூயா தேசத்தை புறப்படுவோம் உம்மாலே கலக்க இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் சேனைக்குள் பாய்வேன் மதிலை தாண்டுவேன் யோர்தான் மதிலாக எதிர் நின்றாலும் இரண்டாக பிளந்து நடந்து தமிழ்