தேசத்தை கலக்க புறப்படுவோம்
தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
யோர்தான் மதிலாக எதிர் நின்றாலும்
இரண்டாக பிளந்து நடந்து செல்வேன்
எக்காளம் ஊதி புறப்படுவோம்
எரிகோவை இயேசுவுக்காய் தகர்த்திடுவோம்
Desaththai Kalakka – Dhesaththai Kalakka Purapaduvom Lyrics in English
Thaesaththai kalakka purappaduvom
Thaesaththai Yesuvukku sonthamaakkuvom
Ummaalae naan oru senaikkul paayvaen
Ummaalae naan oru mathilai thaannduvaen – 2
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya
Yorthaan mathilaaka ethir nintalum
Iranndaaka pilanthu nadanthu selvaen
Ekkaalam oothi purappaduvom
Erikovai Yesuvukkaay thakarththiduvom
PowerPoint Presentation Slides for the song Desaththai Kalakka – Dhesaththai Kalakka Purapaduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhesaththai Kalakka Purapaduvom – தேசத்தை கலக்க புறப்படுவோம் PPT
Dhesaththai Kalakka Purapaduvom PPT

